Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உங்கள் புகைப்படத்தை முத்திரையில் பொறிக்க இலங்கை மக்களுக்கு ஓர் வாய்ப்பு!

உங்கள் புகைப்படத்தை முத்திரையில் பொறிக்க இலங்கை மக்களுக்கு ஓர் வாய்ப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமது புகைப்படம் கொண்ட முத்திரையை அச்சிட்டு பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கை தபால் திணைக்களம் பொது மக்களுக்கு வழங்கியுள்ளது.

இன்று 6ம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தபால் மா அதிபர் ருவன் சத்குமார இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது புகைப்படத்துடன் கூடிய முத்திரையை தற்போது பொது மக்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் . அதற்காக ரூபா 2000 அறவிடப்படும்.

அதில் 20 முத்திரைகள் கொண்ட தாள் ஒன்று வழங்கி வைக்கப்படும். அதை சாதாரண தபால் முத்திரையாகவும் பாவிக்க முடியும் .

பிறந்தநாளுக்கு , திருமண அழைப்பிதழ் அனுப்ப ஜோடியின் புகைப்படம் கொண்ட முத்திரையை பயன்படுத்த முடியும் எனவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார் .

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
“தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி”; நூல் வெளியிடவுள்ள கோட்டாபய!

“தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி”; நூல் வெளியிடவுள்ள கோட்டாபய!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு