Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

3 years ago
in முக்கிய செய்திகள்

மே மாதம் நான்காம் திகதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் கத்திரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் மே மாதம் தொடங்கி 28 நாட்கள் வரை இருக்கும். அந்த வகையில் மே நான்காம் திகதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 28 ஆம் திகதி வரை நீடிக்கிறது.

அக்னி நட்சத்திரம் நேரத்தில் பொதுமக்கள் முன் ஜாக்கிரதை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திர நேரத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் என்றும் எனவே உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிந்த வரை வெளியே வராமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை மே மாதம் நான்காம் திகதி வியாழக்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்குவதை அடுத்து தமிழ்நாட்டில் உச்சபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
செய்திகள்

பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

October 20, 2026
தீபாவளிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 முற்பணம் வழங்க வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை
செய்திகள்

தீபாவளிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 முற்பணம் வழங்க வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை

October 20, 2026
கண்டியில் நாளை முதல் 42 மணிநேரம் நீர்வெட்டு; பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு!
செய்திகள்

கண்டியில் நாளை முதல் 42 மணிநேரம் நீர்வெட்டு; பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு!

October 20, 2026
ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!
செய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!

October 20, 2026
கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!
செய்திகள்

கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

October 20, 2026
வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!

October 20, 2026
Next Post
கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களால் முடிவுக்கு வந்த பட்டிப்பளை பாதை விவகாரம்!

கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களால் முடிவுக்கு வந்த பட்டிப்பளை பாதை விவகாரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு