Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களால் முடிவுக்கு வந்த பட்டிப்பளை பாதை விவகாரம்!

கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களால் முடிவுக்கு வந்த பட்டிப்பளை பாதை விவகாரம்!

3 years ago
in மட்டு செய்திகள்

கடந்த காலங்களில் மண்முனை தென் மேற்கு மற்றும் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட போக்குவரத்து பாதை தொடர்பான பிரச்சனையானது இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களால் வெளி கொண்டு வரப்பட்டிருந்தது.

குறித்த போக்குவரத்து பாதை தொடர்பாக அறவிடப்படும் கட்டணங்களால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்ததுடன் சில கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர். இப்பிரச்னைக்கு மண்முனை தென் மேற்கு மற்றும் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவின் அபிவிருத்தி குழுத்தலைவர் என்ற வகையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் சில தீர்மானங்களை முன்வைத்திருக்கின்றார். அதில் பாடசாலை மாணவர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியியற் கல்லூரி மாணவர்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் இப்பாதை முற்றிலும் இலவசமாக பயன்படுத்த வேண்டும். மேலும் அரச உத்தியோகத்தர்களுக்கான தனிநபர் கட்டணமாக 10 ரூபா அறவிடப்படுவதுடன், அவர்கள் கொண்டுசெல்லும் மோட்டார் வாகனங்களுக்கு எந்த வித கட்டணங்களும் அறவிடப்படக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசிய தேவையான போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வினை வழங்கிய இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
Next Post
பிள்ளையானுக்கு காணி அபகரிப்பதே வேலை; பிரபாகரன் குற்றச்சாட்டு!

பிள்ளையானுக்கு காணி அபகரிப்பதே வேலை; பிரபாகரன் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு