Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையானுக்கு காணி அபகரிப்பதே வேலை; பிரபாகரன் குற்றச்சாட்டு!

பிள்ளையானுக்கு காணி அபகரிப்பதே வேலை; பிரபாகரன் குற்றச்சாட்டு!

3 years ago
in செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வெட்கம் கெட்ட செயலை செய்துள்ளனர் எனவும் தமிழர்களின் பாரம்பரிய பூமி கிழக்கில் உள்ள பிற்போக்கு அரசியல் வாதிகளால் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் ஈரோஸ் கட்சியினுடைய செயலாளர் ராஜ்நாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்த இவர் கிழக்கில் பிள்ளையான் என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு அங்குள்ள காணிகளை அபகரிப்பதே வேலை.

வாகரை, மாங்கேணி போன்ற பிரதேசங்கள் முழுவதும் பல்வேறான காணிகளை அபகரித்துள்ளார். இதனை தட்டி கேட்க்கும் நபர்களை உடனடியாக அரசியல் தலையீட்டில் இடமாற்றம் செய்கிறார்.

மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெட்கம் கெட்ட செயலை செய்துள்ளனர். அவர்களின் மக்கள் பிரதிநிதிதுவம் பிழையானது. ஒழுங்கற்ற பிரதிநிதித்துவத்தால் மக்களின் உரிமைகள் நேரடியாகவே மீறப்படுகின்றது.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
செய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!

September 5, 2026
Next Post
மட்டு வின்சன்ட் மகளிர் பாடசாலையினுள் பதற்றம் ;பெற்றோர்கள் ஒன்று கூடி ஆசிரியருக்கு எதிர்ப்பு!

மட்டு வின்சன்ட் மகளிர் பாடசாலையினுள் பதற்றம் ;பெற்றோர்கள் ஒன்று கூடி ஆசிரியருக்கு எதிர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு