Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏயு லங்கா நிறுவனத்தினால் கிரான் மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

ஏயு லங்கா நிறுவனத்தினால் கிரான் மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான் பகுதி மக்களுக்கான உலர் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு (04) திகதி இடம்பெற்றது.

ஆக்ஷன் யூனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன் தலைமையில் கிரான் பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் அவர்களின் ஏற்பாட்டில் கிரான் பிரதேச செயலகத்தில் குறித்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 200 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அக்ஷன் யூனிட்ரி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உலர் உணவு பொதிகளை பெற்றுக்கொண்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் அக்ஷன் யூனிட்ரி லங்கா நிறுவனத்திற்கு தமது நன்றிகளை தெரிவித்ததுடன், குறித்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைப்பதற்கான நிதி உதவியிணை சிறுவர் நிதியம் (ChildFund) அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்
சிறப்பு கட்டுரைகள்

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்

September 19, 2026
யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது

September 19, 2026
திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!
செய்திகள்

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!

September 19, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

September 19, 2026
Next Post
“நாடு தழுவிய ரீதியில் நோயாளர்கள் பராமரிப்பு” எனும் தொனிப்பொருளில் இலவச மருத்துவ முகாம்!

"நாடு தழுவிய ரீதியில் நோயாளர்கள் பராமரிப்பு" எனும் தொனிப்பொருளில் இலவச மருத்துவ முகாம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு