Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“நாடு தழுவிய ரீதியில் நோயாளர்கள் பராமரிப்பு” எனும் தொனிப்பொருளில் இலவச மருத்துவ முகாம்!

“நாடு தழுவிய ரீதியில் நோயாளர்கள் பராமரிப்பு” எனும் தொனிப்பொருளில் இலவச மருத்துவ முகாம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“நாடு தழுவிய ரீதியில் நோயாளர்கள் பராமரிப்பு” எனும் தொனிப்பொருளில் பொது மக்களின் நன்மை கருதி
மண்முனை தென்மேற்கு , பட்டிப்பளை பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நடாத்திய இலவச மருத்துவ முகாம் நேற்று (05) மாவடிமுன்மாரி கிராம சேவகர் பிரிவில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மகிழடிதீவு வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் வைத்திய குழுவினரும், மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ஆயுள்வேத மருத்துவமனையின் வைத்தியர்களும் வைத்திய குழுவினரும் சிறப்பாக தங்கள் சேவையினை வழங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் , முகாமைத்துவ பணிப்பாளர், சமூர்த்தி முகாமையாளர்கள் , மற்றும் உத்தியோகஸ்தர்கள், அதிகளவான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்
சிறப்பு கட்டுரைகள்

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்

September 19, 2026
யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது

September 19, 2026
திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!
செய்திகள்

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!

September 19, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

September 19, 2026
Next Post
ஒரே நாளில் இரண்டு தேர்தல்கள்; சாத்தியமில்லை என்கிறது ஆணைக்குழு!

ஒரே நாளில் இரண்டு தேர்தல்கள்; சாத்தியமில்லை என்கிறது ஆணைக்குழு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு