Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய பயங்கரவாத சட்டமூலம் தொடர்பில் ஐ.நாவின் அறிக்கை!

புதிய பயங்கரவாத சட்டமூலம் தொடர்பில் ஐ.நாவின் அறிக்கை!

3 years ago
in உலக செய்திகள், முக்கிய செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் 10 விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இதில், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களில் இந்த சட்டமூலங்களின் சாத்தியமான தாக்கம் குறித்து அவர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட அண்மையில் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக விசேட அறிக்கையாளர்கள் பல பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர்.

அத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பிலும் அவர்கள் வினாக்களை தொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச நியமனங்களுக்கு இணங்க பயங்கரவாதம் பற்றிய வரையறைகளை இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்குமாறும், குறிப்பாக இந்த சட்டம் கருத்து சுதந்திரம், கருத்து, சங்கம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கை ஆகியவற்றின் உரிமைகளை பாதிக்கும் போது, துல்லியமான மற்றும் சட்ட உறுதியை உறுதிப்படுத்துமாறும், சிறப்பு அறிக்கையாளர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.தன்னிச்சையான சுதந்திரம் பறிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், தடை செய்வதற்கும், சித்திரவதை மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல்போவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் விரிவான உரிய செயல்முறை மற்றும் நியாயமான உத்தரவாதங்கள் தேவைப்படுகின்றன என்றும் அவர் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் Fionnuala Ní Aoláin, Mathew Gillett, Aua Baldé, Irene Khan, Clement Nyaletsossi Voule, Mary Lawlor, Margaret Satterthwaite, Fernand de Varennes, Nazila Ghanea, kw;Wk; Alice Jill Edwardsஆகிய சிறப்பு அறிக்கையாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு

July 23, 2026
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

July 23, 2026
மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
Next Post
குருநாகல் மாநகர முதல்வர் பதவிலிருந்து துஷார சஞ்சீவ விதாரண நீக்கம்!

குருநாகல் மாநகர முதல்வர் பதவிலிருந்து துஷார சஞ்சீவ விதாரண நீக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு