Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருநாகல் மாநகர முதல்வர் பதவிலிருந்து துஷார சஞ்சீவ விதாரண நீக்கம்!

குருநாகல் மாநகர முதல்வர் பதவிலிருந்து துஷார சஞ்சீவ விதாரண நீக்கம்!

3 years ago
in முக்கிய செய்திகள்

குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குருநாகல் மாநகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண பதவியில் இருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் அவருக்கு எதிராக வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் ஃப்ளீட் வசந்த கரன்னாகொட இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

துஷார சஞ்சீவ விதாரணவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 18 குற்றச்சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகளில் துஷார சஞ்சீவ விதாரண குற்றவாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஒன்றும் ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் குருநாகல் முதல்வர் தனது பதவியை இராஜினாமா செய்ததாகக் கருதப்படும் வர்த்தமானி அறிவித்தலையும் ஆளுநர் வெளியிட்டிருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
Next Post
வெடுக்குநாறி மலையில் பௌத்த சின்னங்களை அழித்தே சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது; இது சிங்கள பௌத்த நாடு என்கிறார் சரத் வீர சேகர!

வெடுக்குநாறி மலையில் பௌத்த சின்னங்களை அழித்தே சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது; இது சிங்கள பௌத்த நாடு என்கிறார் சரத் வீர சேகர!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு