Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேராதனை பல்கலைக்கழகத்தில் பூத்து குலுங்கும் மஞ்சள் மலர்கள்!

பேராதனை பல்கலைக்கழகத்தில் பூத்து குலுங்கும் மஞ்சள் மலர்கள்!

2 years ago
in செய்திகள்

உலகின் அழகிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மலர் வசந்தம் ஆரம்பமாகியுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வீதியில் உள்ள உள்ள மாரா மரங்களில் சுற்றியிருக்கும் டொலிச்சந்திரா டோலிச்சந்திரா உங்கிஸ் (Dolichandra unguis-cati) ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பூக்கும், ஆனால் இந்த முறை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

ஹந்தான வசினா மஞ்சள் மழை பேராதனையின் மலர் வசந்தம் ஆனது வெளிநாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானது ஆகும்.

இந்நாட்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்களும் ஏனையோரும் இந்த அழகை இரசித்து புகைப்படம் எடுப்பது அற்புதமான காட்சியாக உள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்
காணொளிகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்

August 3, 2026
கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி
செய்திகள்

கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி

August 3, 2026
சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச
செய்திகள்

சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச

August 3, 2026
06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை
செய்திகள்

06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை

August 3, 2026
ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

August 3, 2026
மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!
செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

August 3, 2026
Next Post
யாழ் பிரபல பாடசாலையில் மாணவர்களுக்கு காசநோய்!

யாழ் பிரபல பாடசாலையில் மாணவர்களுக்கு காசநோய்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு