Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாடாளுமன்றத்தில் உள்ள சில எம்.பிக்களுக்கு வாகனத்தட்டுப்பாடு; குறைந்த விலையில் வாகனம் வழங்குமாறு கோரிக்கை!

நாடாளுமன்றத்தில் உள்ள சில எம்.பிக்களுக்கு வாகனத்தட்டுப்பாடு; குறைந்த விலையில் வாகனம் வழங்குமாறு கோரிக்கை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆரம்பத்தில் வழங்கப்பட்ட சுங்க வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்க முடியாவிட்டால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் குறைந்த விலையில் வாகனம் அல்லது வாகன அனுமதிப்பத்திரம் வழங்குமாறு சபாநாயகர் மற்றும் அரசாங்கத் தலைவர்களிடம், அண்மையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற குழுவில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எம்.பி.க்கள் குழு எதிர்பார்க்கிறது.

எதிர்வரும் தேர்தலில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வாகனம் இல்லாதது பாரிய பிரச்சினையாக உள்ளதாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளனர்.

ஒரு வாகனம் கூட இல்லாத பல புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!

June 9, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!
செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

June 9, 2026
ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!

June 9, 2026
லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
Next Post
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள்!

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு