Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள்!

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களினால் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைக்கவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் இதனை தெரிவித்துள்ளது.

மேலும், “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூறல் மற்றும் உண்மைக்கான அவர்களின் முயற்சியில் எங்கள் போராட்டத்தை அங்கீகரித்தமைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களால் ‘ஈழத் தமிழர்கள் ஜனநாயக ரீதியாகவும் சமத்துவமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும்’ மற்றும் ‘நீடித்த அமைதியான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ எனப்படும் தீர்மானங்களை அறிமுகப்படுத்தினர்.

ஆயுதப் போரின் இறுதி வாரங்களில் முள்ளிவாய்க்காலில் தமிழர் படுகொலை இடம்பெற்று 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆயுதப் போரின் முடிவில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கக் கோரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ்க் குடும்பங்கள் 2017ஆம் ஆண்டு முதல் வடக்கு – கிழக்கு முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

சுமார் 2611 நாட்களாக இந்த குடும்பங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றபோதிலும், இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டாதிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொடர்புடையசெய்திகள்

அம்பாறையில் ‘மது’ என அழைக்கப்படும் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது
செய்திகள்

அம்பாறையில் ‘மது’ என அழைக்கப்படும் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது

August 6, 2026
பசில் ராஜபக்‌ஷ மிக்ச்சிறந்த திறமைசாலி; சித்தப்பாவை கண்டு நாமல் பெருமிதம்
செய்திகள்

பசில் ராஜபக்‌ஷ மிக்ச்சிறந்த திறமைசாலி; சித்தப்பாவை கண்டு நாமல் பெருமிதம்

August 6, 2026
பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!
செய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!

August 6, 2026
கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
செய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

August 6, 2026
பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
செய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

August 6, 2026
‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார்  எச்சரிக்கை!
செய்திகள்

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார் எச்சரிக்கை!

August 6, 2026
Next Post
வரலாற்றில் இடம்பிடித்துள்ள நேற்றைய ஐ.பி.எல் போட்டி!

வரலாற்றில் இடம்பிடித்துள்ள நேற்றைய ஐ.பி.எல் போட்டி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு