Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
10 நாட்களில் 59 பேர் மாயம்!

10 நாட்களில் 59 பேர் மாயம்!

3 years ago
in செய்திகள்

மே மாதம் முதல் 10 நாட்களில் 59 பேர் காணாமல் போனதாக பொலிஸ் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. காணாமல் போனவர்களில் 17 சிறார்களும் உள்ளதாக பொலிஸாரின் தரவுகளின் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

இந்த காலகட்டத்தில், காணாமல்போன சிறார்களில் அதிகமானவர்கள் சிறுமிகள். 13 சிறுமிகள் காணாமல்போயுள்ளனர். சிறுவர்கள் 4 பேர் காணாமல் போயுள்ளனர்.காணாமல்போன சிறார்களில்
இரண்டு பிக்குணிகளும் ஒரு புதிய பிக்கும் உள்ளனர்.பெரியவர்களில், 17 பெண்களும் 25 ஆண்களும் காணாமல் போயுள்ளனர். காணாமல்போன பெரும்பாலான பெண்களில் அநேகமானவர்கள் யுவதிகள், சிறுமிகள் மற்றும் வீட்டை விட்டு காதலனுடன் ஓடியவர் கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, பெற்றோர் மற்றும் பெரியவர்களுடன் கருத்து மோதல்கள் காரணமாக சில குழந்தைகள் வீட்டை விட்டு ஓடிவிடுவதுடன், அவர்கள் காணாமல்போனவர்களாகவும் புகார் அளிக்கப்படுவதாக
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
Next Post
சட்டவிரோதமாக மாடு கடத்தியவர் மீது பொலிஸ் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!

சட்டவிரோதமாக மாடு கடத்தியவர் மீது பொலிஸ் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு