Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நினைவேந்தல் அனைவரதும் உரிமை; மற்றவரை வெறுப்பேற்றும் வகையில் செய்யக் கூடாது என்கிறார் ஜனாதிபதி!

நினைவேந்தல் அனைவரதும் உரிமை; மற்றவரை வெறுப்பேற்றும் வகையில் செய்யக் கூடாது என்கிறார் ஜனாதிபதி!

3 years ago
in முக்கிய செய்திகள்

நினைவேந்தல் நிகழ்வுகளை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவோ அல்லது களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது ஓர் இனத்துக்கு வெறுப்பேற்றும் வகையிலோ நடத்தக் கூடாது.” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழர் பகுதிகளில் ஆரம்பமாகியுள்ளமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நினைவேந்தல் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், இன்னோர் இனத்தை வெறுப்பேற்றும் வகையில் நினைவேந்தக் கூடாது.

நினைவேந்தல் உரிமை இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உண்டு. ஜனநாயக நாட்டில் எந்த இன மக்களினதும் உரிமைகள் பறிக்கப்பட இடமில்லை. அதேபோல் நினைவேந்தல் உரிமையையும் எவரும் தட்டிப் பறிக்க முடியாது.

வடக்கிலுள்ளவர்கள் தெற்கிலுள்ளவர்கள் ஏனைய இடங்களிலுள்ளவர்கள் தங்கள் உறவுகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் நினைவேந்தலாம்.” – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனை எல்லை கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 தொகுதி சுருக்கு வலைகள் கடற்படையினரால் மீட்பு
செய்திகள்

வாழைச்சேனை எல்லை கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 தொகுதி சுருக்கு வலைகள் கடற்படையினரால் மீட்பு

October 21, 2026
திருகோணமலையில் ஹோட்டல் உரிமையாளர் கழுத்தறுத்துக் கொலை!
செய்திகள்

திருகோணமலையில் ஹோட்டல் உரிமையாளர் கழுத்தறுத்துக் கொலை!

October 21, 2026
நாடு முழுவதும் இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு!
செய்திகள்

நாடு முழுவதும் இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு!

October 21, 2026
இலங்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு பிரதேசம் உருவாகும் சாத்தியம்; பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு பிரதேசம் உருவாகும் சாத்தியம்; பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

October 21, 2026
கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 13 ரூபாவால் அதிகரிப்பு!
செய்திகள்

கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 13 ரூபாவால் அதிகரிப்பு!

October 21, 2026
மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்
செய்திகள்

மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்

October 20, 2026
Next Post
புத்தர் தேடிக்கொண்டிருந்தது இயேசுவையே; மத போதகரின் கருத்து தொடர்பில் உத்தரவிட்ட ஜனாதிபதி!

புத்தர் தேடிக்கொண்டிருந்தது இயேசுவையே; மத போதகரின் கருத்து தொடர்பில் உத்தரவிட்ட ஜனாதிபதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு