Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முச்சக்கர வண்டிகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட நடவடிக்கை!

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட நடவடிக்கை!

3 years ago
in செய்திகள்

யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் வாசிப்புமானி பொருத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக இன்று இடம்பெற்று வரும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த மீற்றர் வாசிப்பு மானியைப் பொருத்தாத முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தரிப்பிடங்களில் தனது முச்சக்கரவண்டிகளை நிறுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த மீற்றர் மானி பொருத்துவதற்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்த வசதி காணப்பட்டாலும் எரிபொருள் விலைகளின் அதிகரித்த விலையால் அத் தொகைகளை செலுத்துவதற்கான தவணையை நீடிக்க சாதகமான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!
செய்திகள்

2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!

October 31, 2026
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

October 31, 2026
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!
செய்திகள்

எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!

October 31, 2026
போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!
செய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!

October 31, 2026
பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

October 31, 2026
இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!
செய்திகள்

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!

October 31, 2026
Next Post
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாத கணக்கில் கிடைக்கும் அடையாளம் தெரியாத சடலங்கள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாத கணக்கில் கிடைக்கும் அடையாளம் தெரியாத சடலங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு