Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
23 வயது இளைஞனை துரத்தி துரத்தி வாளால் வெட்டிய நபர்!

23 வயது இளைஞனை துரத்தி துரத்தி வாளால் வெட்டிய நபர்!

3 years ago
in முக்கிய செய்திகள்

பாணந்துறை வேகட பகுதியில் வாளால் வெட்டி இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

23 வயது இளைஞர் ஒருவர் சம்பவத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் குறித்த இளைஞரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இதன்போது உயிர் தப்புவதற்காக அந்த இளைஞர் ஆடைத்தொழிற்சாலை ஒன்றுக்குள் நுழைந்துள்ளதுடன் அந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் குறித்த இளைஞரை வாளால் வெட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபரை கைது செய்வதற்காக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
கோழி பண்ணையில் பதுங்கியிருந்த ரஷ்ய வீரர்கள்; தாக்குதல் நடத்தியது உக்ரைன்!

கோழி பண்ணையில் பதுங்கியிருந்த ரஷ்ய வீரர்கள்; தாக்குதல் நடத்தியது உக்ரைன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு