Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புறாக்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை!

புறாக்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை!

2 years ago
in செய்திகள்

பண்டகாலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள்களை நுட்பமாக விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு கல்முனையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து
ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டது.

மாறுவேடத்தில் இருந்த பொலிஸாரே இவர்களை கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 3 கிராமும்
170 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. சிறு சிறு பைக்கெற்றுகளில் அடைக்கப்பட்டு இவை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் வீடுகளில் சிலர் வளர்ப்பு புறாக்களின் ஊடாக போதைப்பொருட்களை கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாகசாய்ந்தமருது பொலிஸாரிடம் தகவல்கள்
வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

44 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமிக்கு வரும் சமிக்ஞைகள்; குழப்பத்தில் விஞ்ஞானிகள்
உலக செய்திகள்

44 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமிக்கு வரும் சமிக்ஞைகள்; குழப்பத்தில் விஞ்ஞானிகள்

June 3, 2025
யாழில் இடம்பெற்ற விபத்தில் கடலுக்குள் பாய்ந்த ஹையேஸ் ரக வாகனம்
செய்திகள்

யாழில் இடம்பெற்ற விபத்தில் கடலுக்குள் பாய்ந்த ஹையேஸ் ரக வாகனம்

June 3, 2025
மேல்மாகாணத்தில் 100 மெட்ரோ பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்
செய்திகள்

மேல்மாகாணத்தில் 100 மெட்ரோ பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

June 3, 2025
பகிடிவதையால் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி; நான்கு மாணவர்கள் கைது
செய்திகள்

பகிடிவதையால் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி; நான்கு மாணவர்கள் கைது

June 3, 2025
மருத்துவ ஆய்வகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்
செய்திகள்

மருத்துவ ஆய்வகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்

June 3, 2025
மனைவியின் கழுத்தை அறுத்து தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

மனைவியின் கழுத்தை அறுத்து தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்; வவுனியாவில் சம்பவம்

June 3, 2025
Next Post
முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு தீ வைத்த ஞானசார தேரர்; கடும் நடவடிக்கை வேண்டும் என்கிறார் சந்திரிகா!

முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு தீ வைத்த ஞானசார தேரர்; கடும் நடவடிக்கை வேண்டும் என்கிறார் சந்திரிகா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு