Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 112 வாகனங்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 112 வாகனங்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 112 சொகுசு வாகனங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்ட 5 வாகனங்களை திருப்பி ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (14) உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் உரிய வாகனங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், உதவி சுங்கப் பணிப்பாளரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறுபது கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான இந்த ஐந்து வாகனங்கள் மூலம் நாட்டுக்கு 300 மில்லியன் ரூபா சுங்க வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்தது.

குறித்த ஐந்து வாகனங்கள் தொடர்பிலான முழுமையான அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு நீதவான் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!
செய்திகள்

விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!

September 8, 2026
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!
செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

September 8, 2026
பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!
செய்திகள்

பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!

September 8, 2026
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

September 8, 2026
மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

September 8, 2026
Next Post
ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய 20 இலட்சம் அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டம்; மட்டக்களப்பில் முன்னெடுப்பு!

ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய 20 இலட்சம் அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டம்; மட்டக்களப்பில் முன்னெடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு