Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இளம்பராய குற்றவாளிகள் குறித்து நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இளம்பராய குற்றவாளிகள் குறித்து நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

3 years ago
in செய்திகள்

நாட்டில் கடந்த 8 வருடங்களில் சிறுவர் (இளம்பராய) குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவருவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க அவர்கள், 2015ஆம் ஆண்டு முதல், தற்போது வரை 212 சிறுவர் குற்றவாளிகள் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் பயிற்சிகளை பெற்றுவரும் சிறுவர் குற்றவாளிகள் என்பது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இக்கேள்விக்குப் பதிலளித்த போதே நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ இவ்வாறு கூறினார். 2015ஆம் ஆண்டில் 43 பேரும், 2016ஆம் ஆண்டு 38 பேரும், 2017ஆம், 2018ஆம், 2019ஆம், 2020ஆம், 2021ஆம் மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் முறையே 33, 38, 36, 27, 19, 11 என்கிற எண்ணிக்கையில் சிறுவர் குற்றவாளிகள், சிறுவர் சீர்திருத்தப் பயிற்சி பள்ளிகளில் பயிற்சிகளை பெற்றுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின்படியே சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிகளில் சிறுவர் குற்றவாளிகள் அனுமதிக்கப்படுவார்கள். அதிகபட்சமாக 3 வருடங்கள் தண்டனையே இவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த பள்ளிகளில் பயிற்சிகள் வழங்கப்படாது. மாறாக மனோ வைத்தியமுறையைப் பின்பற்றி அவர்களின் மனநிலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் சாதாரணத் தரப் பரீட்சைகளை இலக்காக் கொண்டு அவர்களுக்கு கற்றல் நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி இந்த சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிகளில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்தவர்களுக்கு நேரடியாகத் தொழில் வாய்ப்புகளை வழங்காவிட்டாலும், அதற்கான வழிகாட்டல்களை வழங்குவோம்.

மேலும் சிறுவர் குற்றவாளிகள் தொடர்பான சட்டத்தை இக்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு

October 21, 2026
கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே
செய்திகள்

கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே

October 21, 2026
திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி
செய்திகள்

திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி

October 21, 2026
வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா
செய்திகள்

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா

October 21, 2026
வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
செய்திகள்

வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

October 21, 2026
361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி
செய்திகள்

361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி

October 21, 2026
Next Post
மட்டு புகையிரத வீதியில் விபத்துக்குள்ளாகி வீதியோரத்தில் கிடந்த நபர்; அம்புலன்ஸ் வரும்வரை காத்துக்கொண்டிருந்த பொது மக்கள்!

மட்டு புகையிரத வீதியில் விபத்துக்குள்ளாகி வீதியோரத்தில் கிடந்த நபர்; அம்புலன்ஸ் வரும்வரை காத்துக்கொண்டிருந்த பொது மக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு