Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு குருக்கள் மடம் பிரதான வீதியில் விபத்து!

மட்டு குருக்கள் மடம் பிரதான வீதியில் விபத்து!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு குருக்கள் மடம் பிரதான வீதியில் சற்றுமுன்னர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

சுசுக்கி ரக வெகனார் காருக்கும்,இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்குமிடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

விபத்தின் காரணமாக காரின் பின்புறம் முற்றாக நசுங்கி சேதமடைந்துள்ளதுடன்,தாக்கப்பட்ட வேகத்தின் காரணமாக கார் வீதியோரத்தில் சரிந்து கிடப்பதையும் மற்றும் பேருந்தின் ஒருபுறம் முற்றாக சேதமடைந்திருப்பதையும் காணக்கூடியவாறு இருந்தது.

விபத்துக்கான சரியான காரணங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதுடன்,வாகனங்களில் பயணித்தவர் தொடர்பிலும் போதுமான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொள்வதுடன்,விபத்துக்கான காரணம் பஸ் சாரதிதான் என்றும் சில பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
Next Post
சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி!

சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு