Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 3 தொன் பீடி இலைகள் மீட்பு!

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 3 தொன் பீடி இலைகள் மீட்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 3 தொன் பீடி இலைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை கடற்கரை பகுதியில் நேற்று (05) கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கடற்கரையில் சந்தேகப்படும்படியாக நின்ற லொறியை பொலிஸார் சோதனையிட்டனர்.

அந்த லொறியில் 87 வெள்ளை நிற சாக்கு மூடைகளில் தலா 35 கிலோ எடை கொண்ட சுமார் 3 தொன் பீடி இலைகள் இருந்தன.

பொலிஸார் நடத்திய விசாரணையில், பீடி இலை பொதிகள் படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்தமை தெரியவந்தது. இதை அடுத்து, பீடி இலை பண்டல்கள் மற்றும் லொறியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளை சுங்கத்துறையினரிடம் பொலிஸார் ஒப்படைத்ததை தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்
செய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

October 4, 2026
அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்

October 4, 2026
வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு
செய்திகள்

வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு

October 4, 2026
அமரர். தர்மலிங்கம் சுந்தரலிங்கம்
இரங்கல்

அமரர். தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

October 4, 2026
நாட்டில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு
செய்திகள்

நாட்டில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு

October 4, 2026
”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
Next Post
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற மற்றுமொரு இலங்கை வீரர்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற மற்றுமொரு இலங்கை வீரர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.