Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் பிக்குகள் உட்பட ஆசிரியர்கள் கைது!

மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் பிக்குகள் உட்பட ஆசிரியர்கள் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுவரெலியா காமினி தேசிய பாடசாலையின் உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மாணவனை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் பாடசாலை அதிபர், இரண்டு பிக்குகள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் நேற்று (08) கைது செய்யப்பட்டதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த (03) ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற போது, ​​மாணவனின் தலைமுடி அதிகமாக வளர்ந்திருந்த காரணத்தினால், அதிபர் அவரைத் தாக்கியுள்ளார் .

அத்துடன் இரண்டு பிக்குகள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இணைந்து மாணவனை தாக்கியதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

பெற்றோரின் முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் ஐந்து ஆசிரியர்களையும் நுவரெலியா காவல்துறையினர் கைது செய்து நுவரெலியா நீதவான் பிரபுத்திகா லங்கந்தி முன்னிலையில் முற்படுத்திய போது, ​​இந்த வழக்கை அடுத்த மாதம் (26) அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்
செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்

October 31, 2026
2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!
செய்திகள்

2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!

October 31, 2026
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

October 31, 2026
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!
செய்திகள்

எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!

October 31, 2026
போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!
செய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!

October 31, 2026
பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

October 31, 2026
Next Post
கருணா அம்மானுக்கு வியாழேந்திரனின் பதிலடி!

கருணா அம்மானுக்கு வியாழேந்திரனின் பதிலடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு