Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் பாவனை தொடர்பில் கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் வழங்கியுள்ள வாக்குறுதி!

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் வழங்கியுள்ள வாக்குறுதி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்துவதற்கான விசேட நிலையங்கள் மூடப்படும் என கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்புடன் கூடிய இந்த நிலையங்கள் அவசியமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல்வர் இந்த போதைப் பொருள் பயன்பாட்டு நிலையத்தின் அவசியம் குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

எனினும் கொன்சவேடிவ் கட்சியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இவ்வாறான நிலையங்களுக்கு வழங்கப்படும் நிதி இடைநிறுத்தப்படும் என பொலியேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விளையாட்டு மைதானங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகாமையில் இவ்வாறான நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தால் அவை உடனடியாக மூடப்படும் என தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையானவர்கள் பாதுகாப்பான வகையில் போதைப்பொருளை பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த நிலையங்கள் போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் என பொலியேவ் தெரிவித்துள்ளார். இதற்காக மக்களின் வரிப்பணத்தை செலவிடுவது பொருத்தமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
மட்டு தான்னாமுனையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் தப்பியோட்டம்!

மட்டு தான்னாமுனையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் தப்பியோட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு