Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை ஹம்பாந்தோட்டை பகுதிகளிலும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அரபிக் கடல் பகுதிகள் மற்றும் வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற் தொழிலாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரை திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு வழியாக காங்கேசன்துறை வரையிலும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் கடற்றொழில் மற்றும் கடற்பரப்பு மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை

October 17, 2026
நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்
சினிமா

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்

October 17, 2026
மஹிந்தவுக்கு எதிரான இலஞ்ச விவகார விசாரணை ஒன்று ஆரம்பம்
செய்திகள்

மஹிந்தவுக்கு எதிரான இலஞ்ச விவகார விசாரணை ஒன்று ஆரம்பம்

October 17, 2026
பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களைவிட தேசிய மக்கள் சக்தி அரசு அதிக அழிவை ஏற்படுத்துகிறது – சுமங்கல தேரர்
செய்திகள்

பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களைவிட தேசிய மக்கள் சக்தி அரசு அதிக அழிவை ஏற்படுத்துகிறது – சுமங்கல தேரர்

October 17, 2026
இலங்கையின் மிகவும் உயரமான யானை உயிரிழப்பு
செய்திகள்

இலங்கையின் மிகவும் உயரமான யானை உயிரிழப்பு

October 17, 2026
Next Post
உன்னை நினைத்து பாகம் இரண்டு; கதாநாயகனாக சந்தானம்!

உன்னை நினைத்து பாகம் இரண்டு; கதாநாயகனாக சந்தானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு