Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உன்னை நினைத்து பாகம் இரண்டு; கதாநாயகனாக சந்தானம்!

உன்னை நினைத்து பாகம் இரண்டு; கதாநாயகனாக சந்தானம்!

2 years ago
in சினிமா, செய்திகள்

‘உன்னை நினைத்து’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாகவும், அதில் சந்தானம் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இயக்குநர் விக்ரமன் தெரிவித்தார்.

புதிய பாதை’ திரைப்படத்தில் இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விக்ரமன். இதனையடுத்து தொடர்ந்து, 1990ல் வெளியான ‘புது வசந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து, ‘பெரும்புள்ளி’ ‘கோகுலம்’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘பூவே உனக்காக’, ‘சூர்ய வம்சம்’, ‘உன்னை நினைத்து’, ‘வானத்தைப்போல’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

இதில் ‘பூவே உனக்காக’ திரைப்படம் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் சூர்யா நடிப்பில் வெளியான ‘உன்னை நினைத்து’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் விக்ரமன் கடைசியாக 2014ல் ‘நினைத்தது யாரோ’ என்ற படத்தை இயக்கினார்.

அதன்பிறகு, அவரது மனைவியின் உடல்நலம் சரியில்லாததன் காரணமாக திரைப்படங்களை இயக்காமல் இருந்தார். இந்த நிலையில், இயக்குனர் விக்ரமன் ‘உன்னை நினைத்து’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், சந்தானம் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பார் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!
காணொளிகள்

வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!

August 21, 2026
“இதுவே எனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்”; எம்.பி. அர்ச்சுனா!
செய்திகள்

“இதுவே எனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்”; எம்.பி. அர்ச்சுனா!

August 21, 2026
ரூ.20,000 இலஞ்சக் குற்றச்சாட்டு; இரு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்
செய்திகள்

ரூ.20,000 இலஞ்சக் குற்றச்சாட்டு; இரு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்

August 21, 2026
மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!
செய்திகள்

மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!

August 21, 2026
ஆலயத்தில் தாக்குதல்; மட்டு மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஆலயத்தில் தாக்குதல்; மட்டு மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

August 21, 2026
கொழும்பு கொம்பனித்தெரு ஆலய திருடப்பட்ட நகைகள் மீட்பு
செய்திகள்

கொழும்பு கொம்பனித்தெரு ஆலய திருடப்பட்ட நகைகள் மீட்பு

August 21, 2026
Next Post
சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறினார் இராமநாதன் அர்ச்சுனா!

சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறினார் இராமநாதன் அர்ச்சுனா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு