Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிக்குவுவை அடித்து விரட்டிய பொதுமக்கள்!

பிக்குவுவை அடித்து விரட்டிய பொதுமக்கள்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெசாக் தினத்தன்று 12 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்து, விகாரையில் சங்கவாச கட்டிடத்தில் பொக்கிஷங்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில், விகாரையிலிருந்து துரத்தப்பட்ட பிக்கு ஒருவர்,நேற்று (14) பலவந்தமாக விகாரைக்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டதாக தெஹிஅத்தகண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது பிக்குவுடன் வந்த சில குண்டர்கள் , கிராம மக்களோடு முரண்பட்ட போது , பிக்குவும் மற்றுமொருவரும் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தெஹியத்தகண்டிய புதிய மெதகம நகரில் கடந்த 8 ஆம் திகதி வெசாக் தினத்தன்று பிக்கு , கிராமத்தில் உள்ள 12 வயது சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் குழுவொன்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தியது.

இந்த பிக்கு , கிராமத்தில் மதுவுக்கு அடிமையான சிலருடன் சங்கவாசம் வைத்துள்ளதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பிரிவைச் சேர்ந்த பிக்குகளுக்கு அந்த விடயம் தெரியப்படுத்தியதையடுத்து, பிக்கு விகாரையை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த பிக்குவை மீண்டும் விகாரையில் இருக்க விடுவது சிறுவர்கள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட கிராமத்தவர்கள், பிக்குவை விகாரையில் வைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இவ்வாறானதொரு சூழலில் நேற்று (14ம் திகதி) மாலை மீண்டும் விகாரைக்குள் நுழைய முயன்ற பிக்கு பிரதேச மக்களால் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

பிரிட்டனின் புதிய பிரதமராக என்டி புர்ன்ஹாம் தெரிவு
உலக செய்திகள்

பிரிட்டனின் புதிய பிரதமராக என்டி புர்ன்ஹாம் தெரிவு

July 18, 2026
சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
செய்திகள்

சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

July 18, 2026
10 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ளதொலைபேசிகள் திருட்டு; இரு மாணவர்கள் கைது
செய்திகள்

10 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ளதொலைபேசிகள் திருட்டு; இரு மாணவர்கள் கைது

July 18, 2026
மன்னாரில் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைக்கப்பட்டது
செய்திகள்

மன்னாரில் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைக்கப்பட்டது

July 18, 2026
ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம்
செய்திகள்

ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம்

July 18, 2026
Jaffna Kings அணியின் உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

Jaffna Kings அணியின் உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

July 18, 2026
Next Post
நட்டஈட்டை வழங்க காலம் அவகாசம் கோரும் மைத்திரி!

நட்டஈட்டை வழங்க காலம் அவகாசம் கோரும் மைத்திரி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.