Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யுவதி ஒருவர் குளிப்பதை காணொளி எடுக்க முயன்ற வவுனியா பல்கலை விரிவுரையாளர்!

யுவதி ஒருவர் குளிப்பதை காணொளி எடுக்க முயன்ற வவுனியா பல்கலை விரிவுரையாளர்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியாவில் தனியார் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இளம் யுவதி ஒருவர் குளிப்பதை வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கைத்தொலைபேசியில் காணொளி எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் அரச ஊழியராக வேலை செய்யும் சகோதர மொழி பேசும் குறித்த யுவதி வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சில யுவதிகளுடன் இணைந்து தங்கியுள்ளார்.

இந்த வீட்டில் வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றும் ஒருவர் குழு வகுப்புக்களை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், வீட்டில் அவர் வெளியில் கற்பித்துக் கொண்டிருந்த போது யுவதி ஒருவர் குளியலறைக்குள் சென்று குளித்து கொண்டிருந்துள்ளார்.

இதன்போது குளியலறைப் பக்கம் சென்ற விரிவுரையாளர் குளியறையின் மேல் துவாரத்தின் ஊடாக கைத்தொலைபேசியை உயர்த்தி காணொளி எடுக்க முயன்றுள்ளதுடன், அதன் பின் குளியலறையின் மறுபக்கம் தவழ்ந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், யுவதி சத்தம் கேட்டு வெளியில் இருந்த சக யுவதிகளை அழைத்த போது குறித்த விரிவுரையாளர் குனிந்து ஓடியபடி வெளியேறியுள்ளார்.

அதேவேளை, சம்பவம் தொடர்பான காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலமாக மீட்பு!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலமாக மீட்பு!

September 2, 2026
பழப் பயிர் விவசாயிகளுக்காக புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!
செய்திகள்

பழப் பயிர் விவசாயிகளுக்காக புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

September 2, 2026
புத்தலயில் பாரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!
செய்திகள்

புத்தலயில் பாரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

September 2, 2026
96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!
உலக செய்திகள்

96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!

September 2, 2026
மட்டக்களப்பில் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
செய்திகள்

மட்டக்களப்பில் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்!

September 2, 2026
முதலையின் பிடியில் 22 வயது இளைஞரின் சடலம்; பல மணிநேரம் மீட்கப் போராட்டம்!
செய்திகள்

முதலையின் பிடியில் 22 வயது இளைஞரின் சடலம்; பல மணிநேரம் மீட்கப் போராட்டம்!

September 2, 2026
Next Post
மில்கோ பால் சேகரிப்பு நிலையம் இந்திய கம்பனிக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் போராட்டம்!

மில்கோ பால் சேகரிப்பு நிலையம் இந்திய கம்பனிக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு