மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை
சடலமொன்று கரையொதுங்கிது. கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் சடலத்தை கண்டு
பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சவுக்கடி கடலில் மீன்பிடியில் ஈடுபடும் 45 வயது டைய தளவாயை சேர்ந்த தங்க ராசா விஜயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.