Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

2 years ago
in செய்திகள்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் இரண்டு விமான பயணிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், நாற்பத்தொரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணிகளில் ஒருவர் பொலன்னறுவை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடையவரெனவும் அவர் தனது உறவினரை சந்திப்பதற்காக துபாயில் இருந்து திரும்பிய போது சட்டவிரோதமாக வெளிநாட்டு உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இதற்கு மேலதிகமாக துபாயில் கைத்தொழில் தொழிலில் ஈடுபட்டு வரும் கொழும்பு தலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரும் சட்டவிரோதமான முறையில் ஏராளமான சிகரெட்டுகளை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் இருவரும் சட்டவிரோதமான முறையில் 207 சிகரெட் அட்டைப்பெட்டிகளில் 41,400 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை தங்கள் பயணப் பைகளில் மறைத்து கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்டுப்பணம் தொடர்பான விபரம்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்டுப்பணம் தொடர்பான விபரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு