Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு!

திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 19ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

குறித்த வருடாந்த உற்சவத்தின் முக்கிய சடங்குகளாக தவநிலை சடங்கு, பாண்டவர் வனவாசம் என்பன இடம்பெற்றிருந்தது.

அதேசமயம் குறித்த ஆலயத்தில் 1000 கணக்கிலான பக்தர்கள் புடைசூழ வெகுமிர்சையாக தீப்பள்ளயச் சடங்கின் இறுதி நாள் தீமிதிப்பு உற்சவம் நேற்று முன்தினம் (26) இடம்பெற்றதமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!
செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

July 22, 2026
தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
Next Post
வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளுக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம்; ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் சுட்டிக்காட்டு!

வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளுக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம்; ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் சுட்டிக்காட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு