Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அகற்றல் சிரமதானம்!

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அகற்றல் சிரமதானம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டப் பணிமனை மற்றும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் உகல இயற்கை பாதுகாப்பு தினமான ஜுலை 28 இயற்கையை கண்போல் பாதுகாப்போம், பொலித்தீன் அற்ற எமது நகரம் என்ற தொனிப்பொருளில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அகற்றல் சிரமதானம் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஊறணிச் சந்தி முதல் கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயம் வரையான வாவிக்கரை மற்றும் பிரதான வீதியின் இரு மருங்கிலும் காணப்பட்ட பெருமளவான பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள் அகற்றப்பட்டது.

மாவட்டத்தின் சகல பாகங்களிலும் இருந்து வருகைதந்த 50 இளைஞர் யுவதிகளும் 16 உத்தியோகத்தர்களும் இச் சிரமதான நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

மாவட்ட இளைஞர் கழக சம்மேளன செயலாளரும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியுமான மாணிக்கப்போடி சசிகுமார் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இச் சிரமதான நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருள்மொழி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி சதீஸ்வரி கிருபாகரன் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
Next Post
அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி

அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு