Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய 7 மாத கர்ப்பிணி!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய 7 மாத கர்ப்பிணி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரு வீராங்கனை, தான் 7 மாத கர்ப்பத்துடன் போட்டியில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் எகிப்து நாட்டவரான நாடா ஹஃபேஸ், வாள் வீச்சு போட்டியில் பங்கேற்ற நிலையில், உலகின் No 10 நிலையிலிருக்கும் அமெரிக்காவின் Elizabeth Tartakovskyயை முதல் சுற்றில் வென்றார்.

ஆனால், இரண்டாவது சுற்றில் தென்கொரியாவின் Jeon Hayoungஐ எதிர்த்து போட்டியிட்டபோது, 16ஆவது சுற்றில் தோல்வியடைந்தார்.

தான் போட்டியிலிருந்து வெளியேறியதும், இன்ஸ்டாகிராமில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார் நாடா.

அப்போதுதான் பலருக்கும் தெரியும், நாடா ஏழு மாத கர்ப்பிணி என்பது.

இந்த போட்டியில் நாங்கள் மூன்று பேர் போட்டியிட்டோம் என்று குறிப்பிட்டுள்ள நாடா, நானும் என் போட்டியாளரும், கூடவே என் வயிற்றிலிருக்கும் என் குழந்தையும் போட்டியிட்டோம் என்று கூறியுள்ளார்.

சாதாரணமாகவே கர்ப்பமாக இருப்பது ஒரு சவால். அதிலும், வயிற்றில் ஏழு மாதக் குழந்தையுடன் விளையாடுவது எளிதான விடயமல்ல.

ஆகவே, நானும் என் பிள்ளையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சவால்களை எதிர்கொண்டுதான் விளையாடினோம் என்கிறார் நாடா.

16ஆவது சுற்றுவரை வர முடிந்ததை நான் பெருமையாகவே கருதுகிறேன் என்பதை தெரியப்படுத்தவே இந்த செய்தியை எழுதுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் நாடா.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!
செய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

September 9, 2026
பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
செய்திகள்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

September 9, 2026
Next Post
நாய்க்கு அதிகமாக உணவு கொடுத்தவருக்கு சிறைத் தண்டனை!

நாய்க்கு அதிகமாக உணவு கொடுத்தவருக்கு சிறைத் தண்டனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு