Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த இராணுவ தளபதி கொலை!

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த இராணுவ தளபதி கொலை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கோலான்குன்று பகுதியில் நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த இராணுவ தளபதி கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை மாலை நடத்தப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின் மிக மூத்த இராணுவத் தளபதியும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லாவின் வலது கரமுமான ஃபுவாட் ஷுக்ர் என்பவரே கொல்லப்பட்டவராவார்.

பெய்ரூட்டின் தெற்கே புறநகர்ப் பகுதியும் ஹிஸ்புல்லாவின் கோட்டையுமான தாஹியில் செவ்வாய்க்கிழமை இரவு 7:40 மணியளவில் தாக்குதல் நடந்தது.

பலத்த வெடிச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து புகை மூட்டம் அக்கம் பக்கத்தில் எழுந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஹிஸ்புல்லாவின் துல்லியமான ஏவுகணைத் திட்டத்தின் தளபதியாக பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் இராணுவத்தால் பெயரிடப்பட்டார்.

1983 ஆம் ஆண்டு பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க மரைன் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அவர் அமெரிக்காவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். வோஷிங்டனால் அவரது தலைக்கு $5 மில்லியன் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மூத்த இராணுவ ஆலோசகராகவும், அவருடைய “வலது கரமாக” பணியாற்றுவதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.

Tags: BattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!
செய்திகள்

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

July 22, 2026
இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!
செய்திகள்

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

July 22, 2026
‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!
செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

July 22, 2026
தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
Next Post
பஸ்ஸிற்குள் பாலியல் சேஷ்டை; ஓய்வு பெற்ற அதிபர் கைது!

பஸ்ஸிற்குள் பாலியல் சேஷ்டை; ஓய்வு பெற்ற அதிபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு