Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மைக்ரோசொப்ட் இயங்கு தளத்தில் மீண்டும் பிரச்சனை!

மைக்ரோசொப்ட் இயங்கு தளத்தில் மீண்டும் பிரச்சனை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

மைக்ரோசொப்ட் இயங்குதளத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு, சுமார் 10 மணி நேரம் பயனர்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளான அவுட்லுக் மற்றும் வீடியோ கேம் மினிகிராஃப்ட் போன்றவை உலகளவில் முடங்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனம் அளித்திருக்கும் விளக்கத்தில்,

மைக்ரோசொப்ட் நிறுவன தயாரிப்புகளில் ஏற்பட்ட சிக்கல்கள் சரி செய்யப்பட்டுள்ளன, முதற்கட்ட விசாரணையில், இந்த பிரச்சனைக்கு சைபர் – தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று தெரிய வந்திருப்பதாகவும், சைபர் தாக்குதலை எதிர்கொள்ளத் தவறியது குறித்து விசாரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த மைக்ரோசொப்ட் பிரச்சினை சுமார் 10 மணி நேரம் நீடித்ததாகவும், மைக்ரோசொப்ட் சேவைகள் தொடர்பாக சுமார் பத்தாயிரம் பயனர்கள் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஏற்பட்ட சிக்கலின்போது, மைக்ரோசொப்டின் 365 மற்றும் கிளவுட் சேவைகளை பயன்படுத்துவதில் பயனர்கள் சிரமத்தை சந்தித்ததாகவும், சிக்கலைக் குறைக்க ரீ ரௌட்டட் செய்து இருக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாற்று ஏற்பாடு பலருக்கும் பயன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Tags: Battinaathamnewsinternationalnewsmicrosoftsrilankanews

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
நாட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரிப்பு!

நாட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு