Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பங்களாதேஷில் 76 பேர் பலி; காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு!

பங்களாதேஷில் 76 பேர் பலி; காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பங்களாதேஷில் இன்று (05) காலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை, காவல்துறைக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 76 பேர் வரை கொல்லப்பட்டனர் மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.

பங்களாதேஷில் வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் ஆரம்பித்த நிலையில் 13 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 76 பேர் கொல்லப்பட்டுள்ளனர், தெருக்களில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசினர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டாக்கா மற்றும் வடக்கு மாவட்டங்களான போகுரா, பாப்னா மற்றும் ரங்பூரிலும், மேற்கில் மகுராவிலும், கிழக்கில் கொமிலாவிலும், தெற்கில் பாரிசல் மற்றும் ஃபெனியிலும் இவ்வாரான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
ஜனாதிபதியின் பொழுதுபோக்கிற்கு கோடிக்கணக்கான பணம் ஒதுக்கும் அரசு; சஜித் குற்றச்சாட்டு!

ஜனாதிபதியின் பொழுதுபோக்கிற்கு கோடிக்கணக்கான பணம் ஒதுக்கும் அரசு; சஜித் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு