Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செங்கலடியில் மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு!

செங்கலடியில் மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் சாதனை மாணவர்கள், சமூக பற்றாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ,சமய தலைவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் நேற்று முன்தினம் (04) இடம்பெற்றது.

மேல் மருவத்துதுர் ஆதி பராசக்தி வழிபாட்டு ஹரோ மன்ற அனுசரணையில் ஆதி பராசக்தி வழிபாட்டு ஹரோ மன்றம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் கே.துரைராஜா, தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கல்வி பொது தராதர சாதாரணம் மற்றும் உயர் தரத்தில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் மடி கணனிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டு.செங்கலடியில் மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில்  கௌரவிப்பு நிகழ்வு - Eelanadu

நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் மற்றும் கௌரவ அதிதிகளாக வைத்தியர் ஸ்ரீநாத், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே.குணநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்நிகழ்வில் இந்து ஆலய குருக்கள் மேல் மருவத்துவர் ஆதி பராசக்தி வழிபாட்டு ஹரோ மன்ற உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில் மீண்டும் எலான் மஸ்க் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில் மீண்டும் எலான் மஸ்க் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு