Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகின் மிகவும் வேகமான மனிதன்!

உலகின் மிகவும் வேகமான மனிதன்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

உலகின் மிகவும் வேகமான மனிதனை தீர்மானிக்கும் பரிஸ் ஒலிம்பிக்கின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.

போட்டித் தூரத்தை 9.78 செக்கன்களில் கடந்த அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கப்பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் ஜெமய்காவின் கிஷான் தொம்சன் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவருக்கும் நோவாவிற்குமிடையிலான போட்டித்தூர வித்தியாசம் 0.005 செக்கன்களாக இருந்தது.

போட்டியில் 3ம் இடத்தைப் பெற்ற அமெரிக்காவின் ப்ரெட் கர்லி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

Tags: BattinaathamnewsinternationalnewsparisolympicsportnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
சமனல குள அணைக்கட்டுக்கு அருகில் நீரில் மூழ்கி இளைஞன் பலி!

சமனல குள அணைக்கட்டுக்கு அருகில் நீரில் மூழ்கி இளைஞன் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு