Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகர்!

பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகர்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் கேம் ஆப் த்ரோன்ஸ் (Game of Thrones) தொடரில் நடித்துள்ள நடிகர் ஒருவர்.

அயர்லாந்து நாட்டுக்காக நீச்சல் போட்டியில் தங்கம் வென்றுள்ள டானியல் வைபன் (Daniel Wiffen) தொலைக்காட்சி தொடரில் உலக இரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ள கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் நடித்துள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நீச்சல் போட்டியில் 800m (freestyle) பிரிவில் தங்கம் வென்றுள்ளார். அத்துடன் 1500m (freestyle) பிரிவில் வெங்கலம் வென்றுள்ளார். இவர் அவரது இரட்டைச் சகோதரரான நதன் (Nathan) ஆகிய இருவருமே கேம் ஆப் த்ரோன்ஸ் (Game of Thrones) தொடரில் மிக முக்கியமான காட்சியில் நடித்துள்ளனர்.

மிகக் கொடூரமாக சித்தரிக்கப்பட்ட ரெட் விங்ஸ் (Red Wedding) என்ற காட்சிகள் இரசிகர்களை பீதியில் தள்ளியிருந்தது. குறித்த தொடரில் வைபன் (Wiffen) என்பவரின் சகோதரியும் நடித்துள்ளார். அதன் பின்னரே ரெட் விங்ஸ் (Red Wedding) காட்சிகளில் இரட்டையர்கள் நடித்துள்ளனர். Game of Thrones தொடர் மட்டுமின்றி, சிறார்களுக்கான சில தொடர்களிலும்இவர்கள் நடித்துள்ளனர்.

Tags: BattinaathamnewsGamofThronesinternationalnewsolympicparisolympicSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
Next Post
தொடருந்தில் நபரொருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டவரை தேடும் கனடிய பொலிஸார்!

தொடருந்தில் நபரொருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டவரை தேடும் கனடிய பொலிஸார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு