மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் பிரசார அலுவலகத்தை
இன்று பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் திறந்து வைத்தார்.
நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் காத்தான்குடி முக்கியஸ்தர் ஓய்வுநிலை ஆசிரியர் இப்றாகீம்,
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இணைப்பாளர் முஹம்மத் ஹாதி, ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் அஸீஸ் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.