Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமரி அத்தபத்து அவுஸ்திரேலிய மகளிர் அணியுடன் ஒப்பந்தம்!

சமரி அத்தபத்து அவுஸ்திரேலிய மகளிர் அணியுடன் ஒப்பந்தம்!

2 years ago
in செய்திகள், விளையாட்டு

இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து, அவுஸ்திரேலிய மகளிர் பிக் பாஷ் லீக்கின் அடுத்த 3 சீசன்களுக்காக சிட்னி தண்டர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்கு முன்னைய தொடரில் (2023-24) சிட்னி தண்டர்ஸ் அணிக்காக அவர் விளையாடினாலும், அது காயமடைந்த வீராங்கனை ஒருவரை பிரதிநிதித்துவபடுத்துவதற்காகவே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இருப்பினும் அந்த தொடரில் சமரி அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடியதுடன், 5 அரை சதங்களுடன் 552 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அவர் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

அவரது சிறப்பான திறமையால், போட்டியின் நாயகிக்கான விருதை சமரி பெற்றுக்கொண்டார்.

எவ்வாறாயினும், 8 அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்தையே பிடித்தது.

நடைபெறவுள்ள பிக் பாஷ் மகளிர் லீக் இந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewssportnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
செய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!

September 5, 2026
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!
செய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!

September 5, 2026
இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
Next Post
வழங்கப்பட்டுள்ள ஒரு மில்லியன் கடவுச்சீட்டுக்கள்; நாட்டை விட்டு சென்றுள்ள 230,000 பேர்!

வழங்கப்பட்டுள்ள ஒரு மில்லியன் கடவுச்சீட்டுக்கள்; நாட்டை விட்டு சென்றுள்ள 230,000 பேர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு