Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பத்தரமுல்லையில் நபரொருவர் கழுத்தறுத்து கொலை; சந்தேக நபர் கைது!

பத்தரமுல்லையில் நபரொருவர் கழுத்தறுத்து கொலை; சந்தேக நபர் கைது!

2 years ago
in செய்திகள்

பத்தரமுல்லை, அருக்பிட்டியவில் முச்சக்கரவண்டி திருத்தும் கடைக்கு முன்பாக முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கழுத்தை அறுத்து கொன்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலவத்துகொட ஊதும் கந்த வீதியைச் சேர்ந்த ஐ.எல்.எஸ்.பிரியதர்ஷன என்ற 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் சந்தேகநபரிடம் பணம் பெற்றுக் கொண்டு அதனைத் திருப்பிக் கொடுக்காததில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்தேகநபர் உயிரிழந்தவரின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பத்தரமுல்லை தெற்கு தலங்கம தேவால வீதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை பகுதியில் நபரொருவர் கழுத்தறுத்து கொலை!
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
Next Post
இரவில் காதலியின் வீட்டிற்கு மறைவாக சென்று வந்த இளைஞன் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!

இரவில் காதலியின் வீட்டிற்கு மறைவாக சென்று வந்த இளைஞன் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு