Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய செயலி!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய செயலி!

2 years ago
in செய்திகள்

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விடயத்தை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், குறித்த செயலியானது முழு அளவில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர், இந்த வருடத்திற்கான வருடாந்த இலக்கான 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அடைவதற்காக, இந்த ஆண்டின் கடைசி ஐந்து மாதங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் இலங்கையில் சுற்றுலாத்துறை விரிவாக்கத்திற்காக மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் சாதகமான முடிவுகளை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
நாக்கின் நிறத்தை வைத்து நோயை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு!

நாக்கின் நிறத்தை வைத்து நோயை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு