Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாக்கின் நிறத்தை வைத்து நோயை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு!

நாக்கின் நிறத்தை வைத்து நோயை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாக்கை ஸ்கேன் செய்வதன் மூலம் 98 சதவீத துல்லியத்துடன் நோய்களைக் கண்டறிய முடியும்.

ஈராக் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) கணினி அல்காரிதத்தை உருவாக்கியுள்ளனர்.

இது நாக்கின் நிறத்தைப் பார்த்து நிகழ்நேரத்தில் 98 சதவீத துல்லியத்துடன் நோய்களைக் கண்டறியும்.

இணை பேராசிரியர் அலி அல்-நஜியின் ஆய்வின்படி, நீரிழிவு நோயாளிகளின் நாக்கு மஞ்சள் நிறமாகவும், புற்றுநோய் நோயாளிகளின் நாக்கு பெரும்பாலும் தடிமனான பூச்சுடன் ஊதா நிறமாகவும், மூளை பக்கவாதம் நோயாளிகளுக்கு சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

2000 ஆண்டுகள் பழமையான சீனாவின் பாரம்பரிய மருத்துவம் தான் நாக்கின் படங்கள் மூலம் நோயைக் கண்டறிய தனக்கு ஊக்கமளித்ததாக நஜி கூறினார்.

5,200 படங்களைப் பயன்படுத்தி நாக்கின் நிறத்தின் அடிப்படையில் நோயைக் கண்டறிவதில் AI மாதிரி பயிற்சி பெற்றுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: AiBattinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
Next Post
யாழ் சட்டவிரோத தையிட்டி  திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்!

யாழ் சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு