Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலவச வைத்திய சேவை முகாம்!

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலவச வைத்திய சேவை முகாம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் இலவச வைத்திய சேவை முகாம் ஒன்று நேற்றுமுன்தினம்(18) காத்தான்குடி அன்பர் வித்யாலயத்தில் நடைபெற்றது.

இதில் சிறுவர்களுக்கான பற்பரிசோதனை, பொதுவான வைத்திய பரிசோதனை, புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு, கண் பரிசோதனை மூக்கு கண்ணாடி வழங்கள் போன்றவைகள் இடம் பெற்றன.

காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதரின் வழிகாட்டலில் நடைபெற்ற வைத்திய முகாமின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் தலைவர் வைத்தியர் முரளிதரன், காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ரோட்டரிக் கழகத்தின் முக்கியஸ்தர்கள், வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Tags: BattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
Next Post
சிவில் பாதுகாப்பு படையணிக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெறவுள்ள நிவாரணம்!

சிவில் பாதுகாப்பு படையணிக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெறவுள்ள நிவாரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு