Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபாய்; வெளியானது வர்த்தமானி!

வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபாய்; வெளியானது வர்த்தமானி!

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ரூபாய் செலவழிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக செலவு செய்வது சட்டவிரோத செயல் என்றும் இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறும் வேட்பாளருக்கு உரிய தேர்தல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியும் என்றும் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

documents_oelWGYjJPSf2UFjmy9NdDownload
Tags: Battinaathamnewselectionsrilankanews

தொடர்புடையசெய்திகள்

பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; சஜித் பிரேமதாச
செய்திகள்

பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; சஜித் பிரேமதாச

May 16, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் 75 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்ய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் 75 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்ய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்

May 16, 2025
சொந்து விபர அறிக்கையை சமர்ப்பிக்க நிறுவனத் தலைவர்களுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு காலக்கெடு
செய்திகள்

சொந்து விபர அறிக்கையை சமர்ப்பிக்க நிறுவனத் தலைவர்களுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு காலக்கெடு

May 16, 2025
குருந்தூர் மலை பகுதியில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

குருந்தூர் மலை பகுதியில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

May 16, 2025
பிரதமர் மீதான தேர்தல் குற்றச்சாட்டு தொடர்பில் எங்களால் நேரடி நடவடிக்கை எடுக்க முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு
அரசியல்

பிரதமர் மீதான தேர்தல் குற்றச்சாட்டு தொடர்பில் எங்களால் நேரடி நடவடிக்கை எடுக்க முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு

May 16, 2025
போதைப்பொருள் வைத்திருந்தவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதிப்பு
செய்திகள்

போதைப்பொருள் வைத்திருந்தவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதிப்பு

May 16, 2025
Next Post
நாரம்மினிய பிரதேசத்தில் கத்திக்குத்து;  சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழப்பு!

நாரம்மினிய பிரதேசத்தில் கத்திக்குத்து; சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு