Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்லடி பால ஆற்றில் தத்தளித்த நபர்; கூக்குரலிட்ட நிலையில் காப்பாற்றப்பட்டார்!

மட்டு கல்லடி பால ஆற்றில் தத்தளித்த நபர்; கூக்குரலிட்ட நிலையில் காப்பாற்றப்பட்டார்!

3 years ago
in மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று 19 மட்டு கல்லடிப்பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை அங்கு மீன் பிடிக்கும் மீனவர் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு கூழாவடி பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் என அறியமுடிந்ததுடன், இவர் தற்கொலைக்கு முயற்சித்து பின்பு உயிர்பயத்தில் யாரையும் காப்பற்ற உதவி கோரி கூக்குரல் இட்டதாகவும் சிலர் தகவல் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் இன்னும் சிலர் இவர் தவறி விழுந்துதான் காப்பாற்ற கூக்குரலிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
விதிக்கப்பட்ட தடையால் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது இலங்கை!

விதிக்கப்பட்ட தடையால் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது இலங்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு