Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காலநிலையை முன்கூட்டியே கணிக்கும் ஏ.ஐ!

காலநிலையை முன்கூட்டியே கணிக்கும் ஏ.ஐ!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

சீனாவில் வானிலை மற்றும் காலநிலைகளை முன்கூட்டியே கணிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், “FuXi-Subseasonal,” என்ற பெயருடைய குறித்த செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பமானது, ஷாங்காய் அகடமி ஓஃப் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் போர் சயன்ஸ் , ஃபுடான் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் தேசிய காலநிலை மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, uXi-Subseasonal மாதிரியானது காலநிலை முன்னறிவிப்புகளில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி, வேகமாக, மற்றும் துல்லியமாக முன்னறிவிப்புகளை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, 36 நாட்களுக்கு முன்பதாகவே வானிலை மற்றும் காலநிலை அறிக்கைகளை மிகத்துல்லியமாக கணிப்பதால் பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைகளை மக்களுக்கு இலகுவாக வழங்க முடிகிறதாக “FuXi-Subseasonal” ஆராய்ச்சி குழுவின் பொறுப்பான விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், காற்றின் வேகம், வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றை கணிக்கக் கூடிய Fengwu எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஒன்றும் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
Next Post
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழப்பு!

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு