Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காசா மருத்துவமனைகளில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு; இறக்கும் அபாயத்தில் குழந்தைகள்!

காசா மருத்துவமனைகளில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு; இறக்கும் அபாயத்தில் குழந்தைகள்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

காசாவின், வடபகுதியிலுள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் சில முக்கிய சேவைகள் இடை நிறுத்தப்பட வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது,

குறித்த மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடே இதற்கு காரணமென அங்கு பணிபுரியும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மற்றும், குழந்தைகள் பிரிவிலுள்ள 11 குழந்தைகள் இறக்கும் அபாயத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு, எரிபொருள் மற்றும் மருந்துகளை கொண்ட ஒரு குழுவை வடக்கு காசா பகுதிக்கு அனுப்பியுள்ளது.

எனினும், அவர்கள் தற்பொழுது வரை இஸ்ரேலிலுள்ள சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைக்கு விரைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உயிரிழப்பு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த ஒக்டோபர் 7 முதல் சுமார் 33 மருத்துவமனைகள் சேவையில் இல்லாமல் இருப்பதாகவும், மீதமுள்ள மருத்துவமனைகளுக்கு, தினசரி 4,000 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
கிளப் வசந்த கொலை விவகாரம்; நீதிமன்றத்தின் உத்தரவு!

கிளப் வசந்த கொலை விவகாரம்; நீதிமன்றத்தின் உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு