தேர்தல் வன்முறைகள் குறித்து அறிவிக்க நாடு முழுவதும் தேசிய தேர்தல் சர்ச்சை தீர்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து மாவட்டங்களுக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த மையங்களின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட விவரங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.