Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இராணுவத்தினருக்கு சலுகைகள் வழங்க பணம் ஏது? சபையில் சந்திம வீரக்கொடி எம்.பி கேள்வி!

இராணுவத்தினருக்கு சலுகைகள் வழங்க பணம் ஏது? சபையில் சந்திம வீரக்கொடி எம்.பி கேள்வி!

3 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கையில் வயது முதிர்ந்தோருக்கான கொடுப்பனவுகள் மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காலி மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (20.06.2023) கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைகாலமாக வயது முதிர்ந்தவர்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டு மக்கள் வறுமை கோட்டில் இருக்கும் போது இராணுவத்தினருக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மக்கள் பட்டினியில் உயிரிழக்கின்றனர். முதியவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை, வலது குறைந்தவர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் நான் காலியில் இருந்து வரும் போது நட்சத்திரம் பொறிக்கப்பட்ட ஆடையில் இருந்த இராணுவ வீரர் சொகுசு வாகனத்தில் அணி வகுப்பு போல செல்கின்றார்.
இது யாருடைய பணம் என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
கோழி இறைச்சி, முட்டை விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

கோழி இறைச்சி, முட்டை விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு