Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இலங்கைக்கான கனடாத் தூதுவர்!

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இலங்கைக்கான கனடாத் தூதுவர்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இலங்கைக்கான கனடாத் தூதுவர் எரிக் வோல்ஸ் சிவில் சமூக பிரதிநிதிகளை நேற்றுமுன்தினம்(22) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இவ் சந்திப்பு தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதி சிவயோகநாதன் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பிற்கு கனடாத் தூதுவர் விஜயம் - Eelanadu

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிவில் சமூகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக அவர் விசேடமாகக் கேட்டறிந்தார்.

மயிலத்தமடு மாதவணை பிரச்சனையின் நிலவரங்கள், வாகரைப் பிரதேசத்தில் நடைபெற உள்ள இறால்ப் பண்ணை மற்றும் இல்மணைட் அகழ்வு விவகாரம், காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம் தொடர்பிலும் கனேடியத் தூதுவர் கவனம் செலுத்தியதாக சந்திப்பில் கலந்துகொண்ட சிவில் சமூக பிரதிநிதி சிவயோகநாதன் செய்தி வெளியிட்டுள்ளார்.

Tags: BatticaloaBattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

July 24, 2026
லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

July 24, 2026
பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

July 24, 2026
பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
Next Post
தாயின் உதவியுடன் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய காதலன் கைது!

தாயின் உதவியுடன் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய காதலன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு